Department of Tamil

B.A Tamil

Eligibility: +2 pass B.A Tamil is a unique course having unique value for the career. Job opportunities are from Media, Press, Social Media, Magazine, Contentdeveloper, teaching, Speech orator, tourism, and archeology. 20% reservation in Tamilnadu Government jobs are there for graduates in Tamil.

தமிழ்த் துறை

தமிழ் இளங்கலை படிப்பு (பி.ஏ. தமிழ்) என்பது வாழ்க்கைக்கு தனித்துவமான மதிப்பைக் கொண்ட படிப்பு. ஊடகம், பத்திரிகை, சமூக ஊடகம்,  கற்பித்தல், பேச்சு சொற்பொழிவாளர், சுற்றுலா மற்றும் தொல்லியல் ஆகியவற்றிலிருந்து வேலை வாய்ப்புகள் உள்ளன. தமிழக அரசு வேலைகளில் தமிழில் படித்த பட்டதாரிகளுக்கு 20% இட ஒதுக்கீடு உள்ளது.

நோக்கம்

தமிழ் மொழி மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி மொழித்திறனை பல்வேறு பயிற்சிகள் மூலம் வளர்ப்பது மேம்படுத்துவது.

பயிற்சி

  • உலகளாவிய செம்மொழியின் தனித்தன்மையை அறிந்துகொள்ளச் செய்தல்
  • தமிழ்ப்பண்பாட்டு மரபுகளைப் பாதுகாக்கவும் பின்பற்றவும் பக்குவம் பெறச்செய்தல்.
  • சமய நல்லிணக்கவுணர்வை இலக்கியங்கள் வழி அறியச்செய்தல்.
  • இந்திய இலக்கியப் பொதுமை உணர்வை வளரச் செய்தல்.
  • இலக்கண இலக்கிய ஆளுமைகளைக் கற்றுக் கொள்ளச் செய்தல்.
  • போட்டித் தேர்வுக் களங்களில் பங்கெடுக்கும் திறன் பெறச்செய்தல்.
  • ஆய்வுச் சிந்தனைகளையும், சமகால இலக்கியப் போக்குகளையும் அறியச்செய்தல்.
  • கலைத் திறனை மேம்படுத்தி அதன் பெருமைகளை உணரச்செய்தல்

பேராசிரியர்கள்:

1.பார்வதி.த – பி.பி.எட் எம்.ஏ., எம்.எட்., செட்

(துறைத் தலைவர்)

                3.வெங்கடேஸ்வரி.கே – எம். எ, பி.எட், டி டெட், டிபிஎம்.

2.வெற்றிக்கனி.ம – எம்.ஏ., பி.எட்., நெட்.

4. என். சந்த்ரா தேவி எம்.ஏ., எம்.எட்., எம்.பிலி., நெட்

தமிழ்த் துறை

EVENTS
11.7.23
முனைவர் ராஜமோகன், உதவிப் பேராசிரியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருப்புக்கோட்டை – “தமிழ் இனிது” –என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்
22.7.23
மதுரை கீழடி அகழ்வாராய்ச்சி தளம் பயணம்
22.9.23
மதுரை ஹலோ வானொலி நிலையம் பயணம்
4.10.23
திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா சிறப்பு உரை
5.10.23
வள்ளலார் 201வது பிறந்தநாள் விழா- திரு.விஜயராமன், வள்ளலார் சேவகர் சிறப்புரையாற்றினார்
11.12.23
பாரதியார்பிறந்தநாள் விழா-
12.1.24
தமிழர்திருநாள் – பொங்கல் விழா
28.06.2024
இசைத்தமிழ் வில்லுப்பாட்டு
29.06.2024
ஸ்ரீ ஆண்டாள் கோயில் ஒரு மேற்பார்வை
28.08.2024
ஆளுமை மேம்பாடு
16.09.2024
புத்தகக் கண்காட்சி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒரு மேற்பார்வை
25.09.2024
வாசகர் வட்டம் தொடக்க விழா
04.10.2024
திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா
05.10.2024
வள்ளலார் பிறந்த நாள் விழா
07.10.2024
வெற்றிக்கு வழி
25.11.2025
அரசு தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழிகள்
Scroll to Top